Sunday, September 16, 2018

https://www.facebook.com/SooperChef/videos/2064154210564077/?t=2

குழப்பத்திற்கு நடுவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்! எதிர்பாராத அதிர்ச்சி - அதிகாரப்பூர்வ தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவை எட்டிக்கொண்டிருக்கிறது. 100 வது நாளை நெருங்கி வரும் வேளையில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி வருகிறார்.
இந்நிலையில் கடந்த பல வாரங்களாக எவிக்‌ஷனுக்காக நாமினேசனில் வந்து மக்களால் ஓட்டு போட்டு காப்பாற்றவர்களில் ஒருவர் மும்தாஜ்.இவர் மீது டாஸ்க் விசயத்தில் சில குற்றச்சாட்டுகள் இருந்தாலும் மும்தாஜ் ஓப்பனாக பேசிவந்தார். அதே வேளையில் அவர் பலருக்காக அன்பு செலுத்தினார்.
கடந்த சில வாரங்களாக யார் வெளியேறுவார் என மக்கள் நினைத்தார்களோ அதற்கு மாறாக முடிவுகள் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் அவர் வெளியேறியுள்ளார்.
கமல் ஹாசன் அதை வழக்கமான தன் ஸ்டைலில் உறுதிப்படுத்தினார்.